அணு ஆயுதங்கள்

img

தீபாவளிக்கு வெடிக்கவா அணு ஆயுதங்கள்? நாளுக்கு நாள் அதிகரிக்கும் மோடியின் வெறிப்பேச்சு!

தீபாவளிக்கு வெடிக்கவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்? என்று பிரதமர் மோடி, பகிரங்கமாக யுத்தவெறியைக் கிளப்பியுள்ளார்.